தமிழ் தோழமை யின் அர்த்தம்

தோழமை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு நட்பு.

  ‘சாகும்வரை அவர்கள் இருவரும் தோழமை பூண்டிருந்தனர்’
  ‘அவர் எல்லோரிடமும் தோழமை உணர்வோடு பழகுவார்’

 • 2

  உயர் வழக்கு உறவு ஏற்படுத்திக்கொண்டு தரும் ஆதரவு.

  ‘இவ்வளவு காலம் தோழமைக் கட்சிகளாக இருந்தவை இன்று எதிர் அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன’