தமிழ் தோழர் யின் அர்த்தம்

தோழர்

பெயர்ச்சொல்

  • 1

    (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரைக் குறிப்பிடவோ அழைக்கவோ பயன்படுத்தும் சொல்.

    ‘நம் தோழர்கள் விடுதலைசெய்யப்பட்டார்கள்’
    ‘தோழர் லீலாவதியின் சேவை பாராட்டத் தக்கதாகும்’