தமிழ் தைப்பூசம் யின் அர்த்தம்

தைப்பூசம்

பெயர்ச்சொல்

  • 1

    தை மாதம் பூச நட்சத்திர நாளன்று முருகனை வணங்கிக் கொண்டாடும் பண்டிகை.

    ‘தைப்பூசத்தை முன்னிட்டுப் பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்’