தமிழ் தையல்சிட்டு யின் அர்த்தம்

தையல்சிட்டு

பெயர்ச்சொல்

  • 1

    மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் முதுகுப் பகுதியைக் கொண்ட, மேல் நோக்கி உயர்ந்திருக்கும் வாலை உடைய, இலைகளைத் தைத்துக் கூடு கட்டிக்கொள்ளும் ஒரு சிறிய பறவை.