தமிழ் தையல் இலை யின் அர்த்தம்

தையல் இலை

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) மந்தாரைக் கொடியின் பெரிய இலைகளை ஈர்க்குச்சிகள் கொண்டு இணைத்து (உணவுப் பொருள்களை வைத்துச் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில்) தட்டு போன்று செய்யப்படுவது.