தமிழ் தைரியம் யின் அர்த்தம்

தைரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பயம் இல்லாத தன்மை; (மனத்தில்) துணிவு.

    ‘அதிகாரத்தை எதிர்க்கத் தைரியம் வேண்டும்’
    ‘தைரியமாக வாழக் கற்றுக்கொள்’