தமிழ் தைலக்காப்பு யின் அர்த்தம்

தைலக்காப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (இறைவன் கல் விக்கிரகமாக இல்லாத கோயில்களில்) மணம் மிகுந்த எண்ணெயைத் தடவிச் செய்யும் பூஜை.

    ‘இங்கு ரங்கநாதர் சுதை வடிவில் இருப்பதால் அவருக்குத் தைலக் காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது’