தமிழ் தைலம் யின் அர்த்தம்

தைலம்

பெயர்ச்சொல்

 • 1

  (மேலே பூசிக்கொள்ளும் மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய்.

  ‘வாசனைத் தைலங்கள்’
  ‘சந்தனத் தைலம்’
  ‘உடும்புத் தைலம்’
  ‘தலைவலித் தைலம்’