தமிழ் தைலமரம் யின் அர்த்தம்

தைலமரம்

பெயர்ச்சொல்

  • 1

    மருந்தாகும் வாசனை மிகுந்த தைலத்தை எடுக்கப் பயன்படும், பருத்த கிளைகள் இல்லாமல் உயரமாக வளரும் ஒரு வகை மரம்.