தமிழ் தைலான்குருவி யின் அர்த்தம்

தைலான்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டாகப் பிளந்தது போன்ற நீண்ட வாலைக் கொண்ட, (பெரும்பாலும்) தரைக்கு வராமல் பறந்துகொண்டே இருக்கும் ஒரு சிறிய பறவை.