தமிழ் தொடரியல் யின் அர்த்தம்

தொடரியல்

பெயர்ச்சொல்மொழி

  • 1

    வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவு.