தமிழ் தொப்பைதள்ளு யின் அர்த்தம்

தொப்பைதள்ளு

வினைச்சொல்-தள்ள, -தள்ளி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல்.

    ‘இந்த இளம் வயதிலேயே உனக்குத் தொப்பைதள்ளிவிட்டதே!’