தமிழ் தொலைதூரம் யின் அர்த்தம்

தொலைதூரம்

பெயர்ச்சொல்

  • 1

    வெகு தூரம்.

    ‘கட்சி மாநாட்டுக்காகத் தொலைதூரத்திலிருந்து பலர் வந்திருக்கிறார்கள்’