தமிழ் தொல்பொருள் யின் அர்த்தம்

தொல்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்.

    ‘தொல்பொருள் ஆய்வுத் துறை’