தமிழ் தொழிற்கல்வி யின் அர்த்தம்

தொழிற்கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்வி.

    ‘தொழிற்கல்வி படித்தவர்களுக்கு எளிதில் வேலை கிடைத்துவிடுகிறது’