தமிழ் தொழிற்புரட்சி யின் அர்த்தம்

தொழிற்புரட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில்துறையில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) ஏற்பட்ட பெரும் மாற்றம்.