தமிழ் தோணி யின் அர்த்தம்

தோணி

பெயர்ச்சொல்

  • 1

    துடுப்பால் தள்ளி செலுத்தப்படும் ஒரு வகைப் படகு.

    ‘தோணியிலும் இலங்கைக்குப் பயணம்செய்வார்கள்’