தமிழ் தோண்டி யின் அர்த்தம்

தோண்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (தண்ணீர் எடுப்பதற்கான) குடத்தைவிடச் சிறிய, மண் அல்லது உலோகத்தால் ஆன கலம்.

    ‘செப்புத் தோண்டியில் குடிதண்ணீர்’
    ‘தோண்டி கிணற்றுக்குள் விழுந்துவிட்டது’