தமிழ் தோப்பு யின் அர்த்தம்

தோப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைந்துள்ள இடம்.

    ‘மாந்தோப்பு’
    ‘தென்னந்தோப்பு’