நீ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நீ1நீ2

நீ1

வினைச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு துறத்தல்; விடுத்தல்.

  ‘இல்லற வாழ்வை நீத்துத் துறவறம் பூண்டார்’
  ‘விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீக்கவும் பலர் துணிந்தனர்’

நீ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : நீ1நீ2

நீ2

பிரதிப்பெயர்

 • 1

  முன்னிலை ஒருமைப் பிரதிப்பெயர்.

  ‘நீ எங்கே கிளம்பிவிட்டாய்?’
  ‘நீயும் நானும் ஒன்றாகக் கடற்கரைக்குப் போனதே இல்லை’
  ‘நீ நன்றாகப் பாடுகிறாய்’