தமிழ் நகக்கண் யின் அர்த்தம்

நகக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    விரல் நுனிக்கும் நகத்துக்கும் இடைப்பட்ட பகுதி.

    ‘நகக்கண்ணில் அழுக்கு சேரவிடக் கூடாது’