தமிழ் நீக்கமற யின் அர்த்தம்

நீக்கமற

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ஓர் இடம்கூட விடாமல்; எங்கும்.

    ‘பூமி முழுதும் நீக்கமற நிறைந்துள்ளது காற்றுதான்!’