தமிழ் நீக்குப்போக்கு யின் அர்த்தம்

நீக்குப்போக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (சூழலுக்கு) தகுந்தாற்போல் ஒத்துப்போகிற தன்மை.

  ‘நீக்குப்போக்குத் தெரியாதவனிடம் அதிகாரத்தைக் கொடுப்பதால் பயனிருக்காது’
  ‘வியாபாரத்தில் நீக்குப்போக்காக நடந்துகொள்ள வேண்டும்’
  ‘பூர்வீகச் சொத்தைப் பிரிக்கும் விஷயத்தில் சகோதரர்கள் நீக்குப்போக்கோடு நடந்துகொண்டார்கள்’
  ‘நீக்குப்போக்கான அணுகுமுறைதான் இப்போது முக்கியம்’