தமிழ் நகச்சூடு யின் அர்த்தம்

நகச்சூடு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு கை பொறுக்கக்கூடிய சூடு; மிதமான சூடு.

    ‘குளிப்பதற்குத் தண்ணீர் நகச்சூட்டில் இருந்தால் போதும்’