தமிழ் நக்சலைட் யின் அர்த்தம்

நக்சலைட்

பெயர்ச்சொல்

  • 1

    பொருளாதார ஏற்றத்தாழ்வைச் சீர்திருத்த ஜனநாயக அமைப்பை நிராகரித்து வன்முறைமூலம் பொதுவுடைமைக் கொள்கையை நிறைவேற்ற முயலும் தீவிரவாதப் போக்கை மேற்கொண்டவர்.