தமிழ் நகப்பூச்சு யின் அர்த்தம்

நகப்பூச்சு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பெண்கள் அலங்காரத்துக்காக) விரல் நகங்களுக்கு நிறம் தருவதற்குப் பயன்படுத்தும் வண்ணச் சாயம்.