தமிழ் நகம் யின் அர்த்தம்

நகம்

பெயர்ச்சொல்

  • 1

    (கை அல்லது கால்) விரல் நுனியின் மேல்புறத்தில் வழுவழுப்பாகவும் வளரக் கூடியதாகவும் இருக்கும் கடினமான பகுதி.

    ‘புலி நகம்போல் நகத்தை நீளமாக வளர்த்திருக்கிறாயே!’