தமிழ் நகமும் சதையும்போல் யின் அர்த்தம்

நகமும் சதையும்போல்

வினையடை

  • 1

    (உறவில் அல்லது நட்பில்) மிக நெருக்கமாக; மிகவும் அன்னியோன்னியமாக.

    ‘இரண்டு குடும்பங்களுமே இருபது வருடங்களுக்கும் மேலாக நகமும் சதையும்போல் பழகிவருகிறோம்’
    ‘நேற்றுவரை நகமும் சதையும் போல் பழகிவிட்டு இன்றைக்கு எதற்காக இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறீர்கள்?’