தமிழ் நகரசபை யின் அர்த்தம்

நகரசபை

பெயர்ச்சொல்

  • 1

    நகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அவை.

    ‘நகரசபை உறுப்பினர்’
    ‘நகர சபைத் தலைவர்’
    ‘நகரசபைத் தேர்தல்’