தமிழ் நகர்ப்புறம் யின் அர்த்தம்

நகர்ப்புறம்

பெயர்ச்சொல்

  • 1

    நகரமும் நகரத்தைச் சார்ந்த பகுதியும்.

    ‘நகர்ப்புறத்திலேயே வளர்ந்த பையன்’
    ‘நகர்ப்புறத்தின் வளர்ச்சி அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் பாதிக்கிறது’
    ‘மேலைநாட்டு நாகரிகம் நகர்ப்புறங்களில்தான் முதலில் பரவுகிறது’