தமிழ் நகரம் யின் அர்த்தம்

நகரம்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள, வசதிகள் மிகுந்த பெரிய ஊர்.

    ‘துணி எடுக்க வேண்டும் என்றால் நகரத்துக்குத்தான் போக வேண்டும்’
    ‘பெரும்பாலான கல்லூரிகள் நகரங்களில்தான் இருக்கின்றன’