தமிழ் நகரா யின் அர்த்தம்

நகரா

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் போர்க்களத்திலும் அரச ஊர்வலத்திலும் பயன்படுத்தப்பட்ட) பெரிய அரைக்கோள வடிவத் தோல் கருவி.