தமிழ் நகரியம் யின் அர்த்தம்

நகரியம்

பெயர்ச்சொல்

  • 1

    பெரும் நகரத்தை ஒட்டியும் தொழிற்பேட்டைகளை ஒட்டியும் உருவாகும் புதிய புறநகர்ப் பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்பு.

    ‘சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகரிய அதிகாரிகளும் காவல்துறையினரும் ஈடுபட்டனர்’