தமிழ் நகரும் படிக்கட்டு யின் அர்த்தம்

நகரும் படிக்கட்டு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பெரிய வர்த்தக நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மின்விசையால் நகரும் படிகளைக் கொண்ட சாதனம்.