தமிழ் நகல் யின் அர்த்தம்

நகல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஓவியம், புகைப்படம், கடிதம் போன்ற ஆவணங்களைக் குறித்து வரும்போது) மூலத்திலிருந்து அதைப் போலவே உருவாக்கப்படுவது; பிரதி.

    ‘காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது பிரபல ஓவியத்தின் நகல்தான்’
    ‘நன்னடத்தைச் சான்றிதழின் நகலை இந்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்’
    ‘தொலைந்து போன கடிதத்தின் நகல் அலுவலகத்தில் உள்ளது’