தமிழ் நகலெடு யின் அர்த்தம்

நகலெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

  • 1

    (எழுதப்பட்டதை, அச்சிடப்பட்டதை) பிரதி எடுத்தல்.

    ‘பள்ளிச் சான்றிதழ்களை நகலெடுக்க வேண்டும்’
    ‘இந்தக் கட்டுரையை நகலெடுத்துக் கொடு’