தமிழ் நகைப்பு யின் அர்த்தம்

நகைப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு சிரிப்பு.

    ‘கூட்டத்தில் நகைப்பொலி அடங்கச் சிறிது நேரமாயிற்று’

  • 2

    உயர் வழக்கு ஏளனம்.

    ‘நகைப்பிற்கு இடமான செய்கை’