தமிழ் நீங்கள் யின் அர்த்தம்

நீங்கள்

பிரதிப்பெயர்

  • 1

    முன்னிலைப் பன்மையாகவும் மரியாதைப் பன்மையாகவும் பயன்படும் பிரதிப்பெயர்.

    ‘நீங்கள் எல்லோரும் எங்கே கிளம்பிவிட்டீர்கள்?’
    ‘நீங்கள் செய்த உதவியை நான் மறக்க முடியாது’