தமிழ் நங்கூரம் யின் அர்த்தம்

நங்கூரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கப்பல் நகராமல் ஒரே இடத்தில் நிலையாக நிற்கும்பொருட்டு நீருக்குள் இறக்கப்படும்) நீளமான சங்கிலியுடன் இணைக்கப்பட்ட, கூர்மையான இரு முனைகளை உடைய, மிகக் கனமான இரும்புச் சாதனம்.