தமிழ் நங்கூரம் பாய்ச்சு யின் அர்த்தம்

நங்கூரம் பாய்ச்சு

வினைச்சொல்பாய்ச்ச, பாய்ச்சி

  • 1

    (கப்பல் நகராமல் ஒரே இடத்தில் நிலையாக நிற்பதற்காக நீருக்குள்) நங்கூரத்தை இறக்குதல்.