தமிழ் நங்கை யின் அர்த்தம்

நங்கை

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (இளம்) பெண்.

    ‘அழகு நிலையங்களுக்குச் செல்லும் நகர நங்கையர்’