தமிழ் நீச்சம் யின் அர்த்தம்

நீச்சம்

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  (ஒருவரின் ஜாதகத்தில்) ஒரு கிரகம் பன்னிரண்டு ராசிகளில் ஒன்றில் வலுவிழந்து காணப்படும் நிலை.

  ‘இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் அடைந்திருக்கிறார்’
  ‘கிரகத்தின் உச்ச ராசிக்கு ஏழாம் ராசி நீச்ச ராசி’
  ‘குரு மகரத்தில் நீச்சம் கடகத்தில் உச்சம்’