தமிழ் நீச்சல் உடை யின் அர்த்தம்

நீச்சல் உடை

பெயர்ச்சொல்

  • 1

    (பொதுவாக) நீந்துவதற்கு வசதியாக உடலோடு ஒட்டியதுபோல் வடிவமைக்கப்பட்ட உடை; (குறிப்பாக) பெண்கள் நீந்தும்போது அணியும் உடை.

    ‘போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு என்றே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நீச்சல் உடை’
    ‘நீச்சல் உடைக் காட்சிகள் இருந்தால் படம் நன்றாக ஓடும் என்று தயாரிப்பாளர்கள் தவறாகக் கணக்கிடுகின்றனர்’