தமிழ் நீச்சல் போட்டி யின் அர்த்தம்

நீச்சல் போட்டி

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட தூரத்தை விரைவாக நீந்திக் கடக்கும் வகையில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டி.

    ‘நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்காக மூன்று வயதிலிருந்தே பயிற்சி அளிக்கிறார்கள்’
    ‘ஆண்களுக்கான 200 மீட்டர் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் புதிய தேசியச் சாதனை படைத்துள்ளார்’
    ‘மாநில அளவிலான நீச்சல் போட்டிகள்’