தமிழ் நச்சென்று யின் அர்த்தம்

நச்சென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பேசுதல், எழுதுதல் குறித்து வரும்போது) (மனத்தில் உறைப்பதுபோல்) சுருக்கமாகவும் கச்சிதமாகவும்.

    ‘அவன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்றுதான் பேசுவான்’
    ‘நூலின் ஆசிரியர் வளவளவென்று எழுதாமல் நச்சென்று விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்’