தமிழ் நீசம் யின் அர்த்தம்

நீசம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பெயரடையாக) (பண்பைக் குறிக்கும்போது) இழிவானது.

    ‘நம்பவைத்து ஏமாற்றும் அவருடைய நீசக் குணத்தைத் தெரிந்துகொண்டேன்’

  • 2

    சோதிடம்

    காண்க: நீச்சம்