தமிழ் நசுக்குடாமல் யின் அர்த்தம்

நசுக்குடாமல்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பிறர் அறியாதபடி.

    ‘நசுக்குடாமல் இந்தியாவுக்குப் போய்விட்டு வந்துவிட்டார்’
    ‘நசுக்குடாமல் மகனின் கல்யாணத்தைப் பண்ணிவிட்டார்’