தமிழ் நசுக்குணி யின் அர்த்தம்

நசுக்குணி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தொந்தரவு செய்பவர்; தொல்லை ஏற்படுத்தும் நபர்.

    ‘அந்த நசுக்குணியைக் கூட்டு சேர்த்ததால்தான் வியாபாரம் கெட்டுவிட்டது’