தமிழ் நச்சுநச்சென்று யின் அர்த்தம்

நச்சுநச்சென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பொதுவாகக் கூறும்போது) (எரிச்சலையும் அசௌகரியத்தையும் தரும்படியாக) விட்டுவிட்டு.

    ‘குழந்தை இரவு முழுவதும் நச்சுநச்சென்று அழுதுகொண்டிருந்தது’
    ‘காலையிலிருந்து மழை நச்சுநச்சென்று பெய்துகொண்டிருக்கிறது’