தமிழ் நஞ்சுக்கொடி யின் அர்த்தம்

நஞ்சுக்கொடி

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதரில்) குழந்தை பிறந்ததை அல்லது (விலங்குகளில்) குட்டி ஈன்றதைத் தொடர்ந்து கருப்பையிலிருந்து வெளியாவதும் கடல் பஞ்சு போன்றதுமான சவ்வுப் படலம்.